கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடும் CSK கேப்டன் ருதுராஜ்!! இப்படி விளையாடினால் எப்படி இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும்!!
CRICKET; இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்கும் ருதுராஜ் 4 இன்னிங்சிலும் மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகிறார். இந்திய ஏ அணியில் ருதுராஜ் தலைமையில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக விளையாடும் போட்டிகளில் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட். இது போன்ற வாய்ப்பு கிடைக்கும்போது அதை தவற விட்டால் எப்படி வாய்ப்பு கிடைக்கும் என் ரசிகர்கள் கதறல். இந்திய அணியில் உள்ள சீனியர் ப்ளேயர்கள் அனைவரும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் நிலையில் அடுத்து … Read more