கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் அடிப்படை விலை!! பஞ்சாப் அணி வாங்க நினைக்கும் முக்கிய வீரர்??
IPL: முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீர்களின் அடிப்படை விலை வெளியானது. டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, பெங்களூர், லக்னோ ஆகிய அணிகள் தங்கள் நடப்பு கேப்டன்களை தக்கவைக்காமல் விடுவித்துள்ளது. இந்நிலையில் ரிஷப் பண்ட், கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயர்ஸ் ஐயர் ஆகிய வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். ஐ பி எல் 2025 ம் ஆண்டுக்கான ஐ பி எல் ஏலம் இந்த மாதம் நடைபெறவுள்ள … Read more