கோலி மற்றும் ரோஹித்தை வேட்டையாட காத்திருக்கும் 3 பவுலர்கள்!! ஆஸ்திரேலியா போட்டியை பற்றி தெரிவித்துள்ள இங்கிலாந்து வீரர்!!
cricket: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் ரோஹித் மற்றும் கோலி விக்கெட்டை எடுக்க 3 பவுலர்கள் காத்திருகிறார்கள் என இங்கிலாந்து வீரர் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்கள் இருந்தாலும் சொந்த மண்ணில் விளையாடும் வீரர்களான ஆஸ்திரேலியா பவுலர்களை எதிர்கொள்வது கடினம் என்று கருத்து தெரிவித்துள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன். நவம்பர் 22 ஆம் தேதி … Read more