கம்பீரும் ஆஸ்திரேலியா மண்ணில் சொதப்பிய வீரர்தான்!! அவர் எப்படி சொல்லி தர போகிறார் கடுமையாக விமர்சித்த கவாஸ்கர்!!  

Gambhir is also a veteran player on Australian soil

CRICKET: கம்பீர் ஆஸ்திரேலியா மண்ணில் தடுமாறுவார் அவர்தான் அணி வீரர்களுக்கு சொல்லி தர வேண்டும் கவாஸ்கர் விமர்சனம். இந்திய அணி தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து உடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனை தொடர்ந்து இந்த மாதம் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த இந்தியா-நியூசிலாந்து … Read more

அவருக்கு பந்து வீசவே தெரியாது அவர் கிட்ட இப்படி தோத்துட்டிங்களே!! இந்திய அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் வீரர்!!

He doesn't even know how to bowl

CRICKET: அஜாஸ் பட்டேலுக்கு பந்து வீசவே தெரியாது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். இந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் மட்டும் 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் அஜாஸ் பட்டேல் ஒரு நல்ல பவுலரே இல்லை என்று கூறியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது இந்த தொடரில் … Read more

பெங்களூரு புல்ஸ் ஸிடம் தோல்வியை தழுவிய தமிழ் தலைவாஸ்!! மீண்டும் புள்ளி பட்டியலில் கீழே சரிந்தது!!

Tamil Thalaivas who embraced defeat

pro kabaddi:  தமிழ் தலைவாஸ் அணி பெங்களுரு புல்ஸ் அணியிடம் தோல்வியடைந்து புள்ளி பட்டியலில் 2 வது இடத்திற்கு சென்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் புரோ கபடி தொடரில் நேற்று பெங்களூரு புல்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் இரு அணிகளும் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கம் முதல் விறுவிறுப்பாக இரு அணிகளும் சமமாக விளையாடிக்கொண்டிருந்தன. எனினும் 4 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் மிகவும் விறுவிறுப்புடன் கத்தி … Read more

71 முறை பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த ஆஸ்திரேலியா!!  வரலாற்று சாதனை படைப்பதில் இவர்கள் தான் நம்பர் 1 !!

Australia set a record by defeating Pakistan

CRICKET: பாகிஸ்தான் அணியை அதிகமுறை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலியா அணி. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் விக்கெட்டுகள் இழந்த பின்னும் போராடி வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. இந்த வெற்றி மூலம் வரலாற்று சாதனை ஒன்றை செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று  நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி … Read more

கேப்டன் பதவியை இவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் சொந்த வேலையை பாருங்கள்!! ரோஹித் சர்மாவை விளாசிய கவாஸ்கர்!!

Gavaskar blasts Rohit Sharma

cricket: ஆஸ்திரேலியா உடனான முதல் இரண்டு போட்டியில் ரோஹித் சர்மா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியான நிலையில் கேப்டன் பதவியை பும்ரா விடம் கொடுங்கள் விளாசிய கவாஸ்கர். இந்திய அணி தற்போது  இந்தியா-நியூசிலாந்து போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை பும்ரா விடம் கொடுத்துவிட்டு தன் சொந்த வேலையை பார்த்துக் கொள்ளட்டும் என கூறியிருக்கிறார் சுனில் … Read more

ரஞ்சி தொடரிலும் வெளியேற்றப்பட்ட ஷமி!! ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு இல்லை!!

Shami also dismissed in Ranji series

cricket: நீண்ட நாட்களாக காயம் காரணமாக விளையாடாமல் இருந்த ஷமி உடல் தகுதி பெற்றும் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் சேர்க்கப்படவில்லை. இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவர் நீண்ட நாட்களாக எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இவர் ரஞ்சித் தொடரில் பெங்கால் அணியில் விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில் அந்த அணியில் இவர் இடம்பெறவில்லை. இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் … Read more

இவர் பெண்ணே இல்லை ஆண் வெளியான அதிர்ச்சி தகவல்!! ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இமான் கெலிஃப்!!

Shocking information released by a man, not a woman

olympics:  பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் குத்து சண்டை போட்டியில் கலந்து கொண்ட இமான் கெலிஃப் பெண் இல்லை ஆண் என்ற மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. 2024 ல் பாரிசில் ஒலிம்பிக் தொடர் நடைபெற்றது. இந்த ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை போட்டியில் மகளிர் பிரிவில் அல்ஜீரிய வீராங்கனை இமான் கெலிஃப் தங்க பதக்கம் வென்றார். ஆனால் இமான் கெலிஃப்  ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பிரெஞ்சு பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த அறிக்கையை கண்டறிந்துள்ளார். அந்த … Read more

 மின்சார வாரியத்தில் இருந்து வந்த முக்கிய செய்தி!! தமிழ்நாடு முழுக்க தெரிந்து கொள்ள வேண்டிய மெசேஜ்!!

Important message from Electricity Board

TAMILNADU: தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு பல்வேறு இணையதள வசதிகளை அறித்துள்ளது. மின்சார வாரியத்தில் இருந்து தமிழக மக்களுக்கு இன்ப செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களுக்கு ஏற்படும் முக்கியமான பதிப்பு குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு அருகே உலா மின் கம்பங்களை மாற்ற வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. வெளியிட்டுள்ள அறிக்கையில் மின்சார வாரியம் வெளியிட்டுள்ள பதிவில் வீட்டின் அருகே உலா மின் கம்பங்களை அகற்ற வேண்டுமா? வீட்டின் மேல் செல்லும் மின் … Read more

அஜித் ரஜினி ரசிகர்களை விடக்கூடாது வியூகம் வகுக்கும் தவெக தலைவர்!! எம் ஜி ஆர் பாணியில் விஜய்!!

Vijay strategizes not to leave Ajith Rajini fans

politics:ரஜினி மற்றும் அஜித் ரசிகர்களின் வாக்குகளை பெறுவதற்கு வியூகம் வகுத்த தவெக தலைவர் விஜய். நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி பல விதமான அரசியல் வியூகனக்லைல்வாகுது வருகிறார். அதுமட்டுமல்லாமல் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பலவகையான வியூகங்களை வகுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தற்போது அஜித், ரஜினி ரசிகர்களின் ஓட்டுகளையும்  பெரும் வகையில் வியூகம் வகுத்ததாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சினிமாவை விட்டு வெளியேறி முழுநேர … Read more

55 ஆண்டுகளுக்கு பின் ரோஹித் செய்த மோசமான சாதனை!! கேப்டன் பதவி இழந்த பின்னும் நிரூபித்த கோலி!!

Worst performance by Rohit

Cricket: 55 வருடங்களுக்கு பின்பு டைகர் பட்டோடி வரிசையில் மோசமான சாதனையை படைத்தார் ரோஹித் சர்மா? நடந்து முடிந்த இந்தியா- நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியில் மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியதன் மூலம் இதுவரை 55 ஆண்டுகளாக இல்லாத ஒரு மோசமான சாதனையை செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.  இதற்கு முன் இந்திய அணி 1969 ல் டைகர் பட்டோடியின் தலைமையில் ஒரே ஆண்டில் நான்கு  டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. அதற்கு பின் ரோஹித் சர்மா … Read more