142 வருட கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த பாகிஸ்தான்!! எந்த டீமும் செய்யாத பௌலிங் யுக்தி!!
Ceicket: 142 வருடங்களுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த பாகிஸ்தான் அணி பயன்படுத்திய திட்டம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது அதனால் இடர் 1-1 என்ற நிலையில் சமநிலையில் உள்ளது. நடந்து வரும் மூன்றாவது போட்டியில் 142 கிரிகெட் வரலாற்றில் என்தாஹ் ஆணியும் செய்யாத ஒரு வரலாற்று சாதனையை … Read more