டி20 போட்டிகளில் உலக சாதனை படைத்த ஜிம்பாப்வே!!சிக்கந்தர் ராசா வின் அதிரடி ஆட்டம்!!
Cricket: டி 20 போட்டிகளில்அதிகபட்ச ரன்களை கடந்து சாதனை படைத்த ஜிம்பாப்வே அணி ஆடவர் டி 20 உலக கோப்பை ஆப்பிரிக்கா துணை பிராந்திய தகுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது ஜிம்பாப்வே மற்றும் காம்பியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி அதிரடியாக விளையாடியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா 33 … Read more