அமெரிக்காவில் வரலாறு காணாத பேரழிவு.. தவிக்கும் மக்கள்!! போராடும் தீயணைப்பு துறை!!
அமெரிக்கா: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பரவிய காட்டுத் தீயை அணைக்க போராடும் தீயணைப்பு துறை. அமெரிக்காவின் மாகாணமான கலிபோர்னியாவின் காட்டு தீயினால் பல பகுதிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த காட்டுத்தீயானது லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியின் கடற்கரை பகுதியில் முதலில் தொடங்கியது. பலத்த காற்று காரணமாக அடுத்தடுத்து அருகில் உள்ள பகுதிகளில் பரவியது. அருகில் உள்ள மலை பகுதிகளுக்கு இந்த காட்டு தீயானது பரவியது. அங்கு லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்க … Read more