நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!!

In the matter of relief fund, Tamilnadu has got funds and justice - Tamilisai Chelandararajan...!!!

நிவாரண நிதி விவகாரத்தில் தமிழகத்திற்கு நிதியும் கிடைத்துள்ளது நீதியும் கிடைத்துள்ளது – தமிழிசை செளந்தரராஜன்..!! தமிழகத்திற்கு மத்திய அரசு குறைவான வெள்ள நிவாரண நிதி ஒதுக்கியது குறித்து தமிழிசை செளந்தரராஜன் அளித்துள்ள விளக்கம் மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, தெலுங்கானாவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு சென்ற தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அதிகமான திட்டங்களை வழங்கியுள்ளார் என்பது தான் உண்மை. நிதியை பொறுத்த வரை … Read more

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!!

9 people died in a single month.

ஒரே மாதத்தில் 9 பேர் பலி.. வெள்ளியங்கிரி மலையில் அடுத்தடுத்து நிகழும் உயிரிழப்பு..!! கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி கோவிலில் 7 மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் அமைந்துள்ள சிவபெருமானை தரிசிக்க ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். அதுவும் மகா சிவராத்திரி சமயங்களில் திரளான பக்தர்கள் சிரமங்களை தாண்டி வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் மூச்சுத்திணறல் காரணமாக … Read more

நீங்க டேட்டிங் ஆப் யூஸ் பண்றீங்களா..?? உஷாரா இருங்க.!!

Do you use dating app..?? Be careful!!

நீங்க டேட்டிங் ஆப் யூஸ் பண்றீங்களா..?? உஷாரா இருங்க.!! இந்த காலகட்டத்தில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பதற்கு கூட டேட்டிங் ஆப்கள் வந்துவிட்டன. இதுபோன்ற செயலிகள் மூலம் தங்களுக்கு பிடித்தமான ஆண் துணையையோ அல்லது பெண் துணையையோ நாம் பெற முடியும். இதனால் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் இந்த டேட்டிங் ஆப் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற செயலிகளை பயன்படுத்தும்போது பயனர்களின் பெயர், வயது, புகைப்படம் மற்றும் இருப்பிடம் போன்ற சில தனிப்பட்ட தகவல்கள் கேட்கப்படுவது … Read more

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..??

The former minister who lifted the bundle.. such a simple man..??

மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்.. இவ்வளவு எளிமையான மனிதரா..?? பொதுவாக அரசியல்வாதிகளும் சரி திரைபிரபலங்களும் சரி அவர்களுக்கான பணிகளை செய்வதற்கு பணியாட்களை நியமித்து வைத்திருப்பார்கள். வீடு முதல் அலுவலகம் வரை அனைத்து பணிகளையும் செய்வதற்கு தனித்தனியாக ஆட்கள் இருப்பார்கள். ஆனால் பணியாட்கள் பற்றாக்குறை காரணமாக அமைச்சர் ஒருவர் மூட்டை தூக்கிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. அந்த அமைச்சர் வேறு யாருமல்ல புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்த கமலக்கண்ணன் தான். … Read more

கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!!

There is no sister character in Gilli..!! Interesting information shared by famous actor..!!

கில்லி படத்தில் தங்கை கேரக்டரே கிடையாது..!! பிரபல நடிகர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்..!! கடந்த 2004ஆம் ஆண்டு இயக்குனர் தரணி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் கில்லி. இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதில் விஜய் மற்றும் த்ரிஷா ஜோடியாக நடித்திருந்தனர். இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் கடந்த பின்னரும் ரசிகர்கள் … Read more

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! 

The boy who saved 50 lives by acting skillfully.. All praises for the real life hero..!!

சாமர்த்தியமாக செயல்பட்டு 50 பேர் உயிரை காப்பாற்றிய சிறுவன்.. ரியல் லைஃப் ஹீரோவிற்கு குவியும் பாராட்டுக்கள்..!! தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் நந்திகமவில் ஆல்வின் பர்மா என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் கட்டடம் ஒன்றில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கட்டடம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. கட்டடம் உள்ளே கிட்டத்தட்ட 50 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இதனை கவனித்த 17 வயது சிறுவன் சாய் சரண் சிறிதும் … Read more

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!

Exam results published.. 7 students committed suicide in 30 hours..!!

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!! ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை. அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? 

Who is Rangaraj this month?

யார் இந்த மாதம்பட்டி ரங்கராஜ்..?? நடுவராகும் அளவிற்கு திறமை உள்ளவரா..?? விஜய் டிவியில் இன்று பிரம்மாண்டமாக தொடங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக களமிறங்குகிறார். முன்னதாக செஃப் வெங்கடேஷ் பட் இருந்த நிலையில், அவர் விலகியதால், அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்நிலையில், இவர் யார்? சமையல் கலையில் இவருக்கு எந்த அளவிற்கு திறமை உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். கடந்த சில ஆண்டுகளாக மக்கள் மத்தியில் … Read more

பாக்யராஜின் முதல் மனைவி இந்த பிரபல நடிகையா..?? திருமணமான இரண்டே ஆண்டில் உயிரிழந்த சோகம்..!!

Bhagyaraj's first wife is this famous actress..?? Tragedy of death within two years of marriage..!!

பாக்யராஜின் முதல் மனைவி இந்த பிரபல நடிகையா..?? திருமணமான இரண்டே ஆண்டில் உயிரிழந்த சோகம்..!! இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டவர் தான் பாக்யராஜ். இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு இன்றளவும் இவரின் பெயர் சொல்லும் படமாக உள்ளது. அந்த அளவிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். பாக்யராஜ் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சாந்தனு என்ற மகன் உள்ளார். இந்நிலையில், பாக்யராஜின் … Read more

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! 

BJP has an insatiable grudge against Tamil Nadu – Su. Venkatesan Chatal

தமிழகம் மீது பாஜகவிற்கு இருப்பது தீராத வன்மம் –சு. வெங்கடேசன் சாடல்..!! மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழகத்திற்கு எந்தவித உதவியும் செய்வதில்லை என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் வெள்ள நிவாரண நிதி கேட்டால் கூட மத்திய அரசு கொடுப்பதில்லை என்பது தான் தமிழக அரசின் குற்றச்சாட்டு. தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக பாஜக அரசு ஒரு சம்பவத்தை செய்துள்ளது. அதாவது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மிக்ஜாம் மற்றும் வெள்ள நிவாரணமாக … Read more