8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!!

Indelible ink on her finger for 8 years.. Woman struggling to vote!!

8 ஆண்டுகளாக விரலில் அழியாத மை.. வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் பெண்!! நாம் வாக்களித்த அடையாளத்திற்காக நம் விரல்களில் அழிக்க முடியாத மை ஒன்றை வைப்பார்கள். ஏனெனில் ஒருமுறை வாக்களித்த நபரே மீண்டும் வந்து வாக்களிக்க கூடாது என்பதற்காக இதுபோன்ற அழியாத மை வாக்காளர்களின் விரல்களில் வைப்பது வழக்கம். அந்த மை நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக நம் விரல்களில் இருந்து அழிந்துவிடும். ஆனால் கேரளாவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 8 ஆண்டுகளாக இந்த மை அழியவே … Read more

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!!

What was mixed in the drinking tank was not cow dung

குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்டது மாட்டுச்சாணம் அல்ல.. புது விளக்கம் அளித்த அதிகாரிகள்..!! புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ஏற்கனவே வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதில் இருந்தே நாம் இன்னும் மீளவில்லை. மேலும், இந்த விவகாரம் நடந்து 17 மாதங்களாகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. … Read more

ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்ஐவி-யால் பாதிப்பு.. இளம் பெண்களே உஷார்..!! 

3 women who did facials are affected by HIV

ஃபேஷியல் செய்த 3 பெண்கள் எச்ஐவி-யால் பாதிப்பு.. இளம் பெண்களே உஷார்..!! முன்பெல்லாம் பெண்கள் பெரிதாக அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். இயற்கையான முறையிலேயே முகத்தை பொலிவு பெற செய்வார்கள். ஆனால் இப்போது அப்படி அல்ல சலூன், பார்லர் மற்றும் ஸ்பா என நிறைய வந்துவிட்டன. முகப்பருவை நீக்க, கருமையை நீக்க என எல்லாவற்றிற்கும் தனித்தனியாக சிகிச்சை முறைகளும் வந்துவிட்டன. குறிப்பாக இளம் பெண்கள் முகத்தை அழகாக்க ஃபேஷியல் செய்து கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா … Read more

தோனி பெயரில் நடக்கும் நூதன மோசடி.. ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்..!!

The scam going on in the name of Dhoni.. No fans should believe it..!!

தோனி பெயரில் நடக்கும் நூதன மோசடி.. ரசிகர்கள் யாரும் நம்ப வேண்டாம்..!! இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் என்றாலே சிஸ்கே தான் எனும் அளவிற்கு சிஎஸ்கே அணிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தோனிக்காகவே அந்த அணிக்கு ரசிகர்கள் அதிகம். அந்த அளவிற்கு தோனி ரசிகர்கள் மத்தியில் பிரபலம். தோனியை பிடிக்காத நபர்களே இருக்காது. எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் பொறுமையாக முடிவெடுப்பார். அதனாலயே ரசிகர்கள் இவரை கூல் … Read more

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!!

Students who wrote Jai Sriram in the answer sheet passed.. Professors sacked.

விடைத்தாளில் ஜெய் ஸ்ரீராம் என எழுதிய மாணவர்கள் தேர்ச்சி.. பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்..!! உத்தரப்பிரதேச மாநிலம் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிபார்ம் தேர்வு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த தேர்வு முடிவில் நன்றாக படிக்கும் மாணவர்களை விட படிக்காத மாணவர்கள் 4 பேர் 56% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த பிற மாணவர்கள் சம்பந்தப்பட்ட அந்த 4 மாணவர்களின் … Read more

நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!!

A social activist filed a police complaint against actor Vikram

நடிகர் விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த சமூக ஆர்வலர்..!! வழக்கமாக நடிகர் விஜய்யின் புதிய படம் வெளியாகும் சமயத்தில் அவர் மீது தான் புகார்கள் எழும். சமீபத்தில் கூட கோட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கிறார் என்று கூறி விஜய் மீது சிலர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது விஜய்யை தொடர்ந்து நடிகர் விக்ரம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் … Read more

கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!!

Postbox under the sea.. People who swim and send letters..!!

கடலுக்கு அடியில் இருக்கும் தபால் பெட்டி.. நீந்தி சென்று கடிதம் அனுப்பும் மக்கள்..!! இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து விட்ட தொழில்நுட்பம் காரணமாக நாம் அனைவரும் தொலைவில் இருப்பவர்களிடம் சர்வ சாதாரணமாக வீடியோ காலில் கூட பேசலாம். ஆனால் முன்பெல்லாம் தொலைவி இருக்கும் நபர்களை தொடர்புகொள்ள ஒரே ஒரு வழி தபால் மட்டுமே. அதற்காக வீதிகளில் சிகப்பு நிற தபால் பெட்டிகள் வைத்திருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் தபால் பெட்டிகளை பார்ப்பதே அரிதாகி விட்டது. ஏனெனில் இந்த காலத்தில் யார் … Read more

பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!!

The girl who posted a video about the condition of the school.. The councilor threatened!!

பள்ளி நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி.. மிரட்டிய கவுன்சிலர்!! கடந்த சில தினங்களுக்கு தனது பள்ளியின் நிலை குறித்து வீடியோ வெளியிட்ட சிறுமி அஹிம்சாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. ஏனெனில் நடந்து முடிந்த தேர்தலில் வாக்குச்சாவடியாக பயன்படுத்தப்பட்ட முகப்பேரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றின் நிலை குறித்து அப்பள்ளி மாணவி அஹிம்சா வீடியோ மூலம் தெரிவித்து இருந்தார். அரசு அதிகாரிகளான நீங்கள் இப்படி எங்கள் பள்ளியை அசுத்தம் செய்யலாமா? படித்த உங்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் கூடவா … Read more

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!!

DMK councilor arrested for kicking female VAO in stomach..!!

பெண் விஏஓ-வை வயிற்றில் எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது..!! விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த கூடலூர் கிராமத்தில் இருந்த வாக்குச்சாவடியில் கடந்த 19ஆம் தேதி தேர்தல் அன்று பணியில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் சாந்தி என்பவர் இரவு உணவு வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த திமுக மாவட்ட கவுன்சிலர் ராஜிவ்காந்தி நான் திமுகவினருக்காக வாங்கிய உணவை எப்படி அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கலாம் என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளார். உண்மையில் சாந்தி மற்றும் … Read more

வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!!

So many crores for just 15 minutes

வெறும் 15 நிமிடத்திற்கு இத்தனை கோடியா..?? சம்பள விஷயத்தில் அதிரடி காட்டும் ஆண்டவர்..!! தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த கமல் தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில், மீண்டும் மணிரத்னத்தின் தக் லைஃப் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இதுதவிர கமல் நடிப்பில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. மேலும், கமல் தயாரிப்பில் சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் வேறு தயாராகி வருகின்றன. இப்படி பிசியாக இருக்கும் கமல் தெலுங்கு படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகி … Read more