ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!!

The price of just one fish is 1.87 lakhs.. The jackpot hit for the fisherman..!!

ஒரே ஒரு மீனின் விலை மட்டும் 1.87 லட்சம்.. மீனவருக்கு அடித்த ஜாக்பாட்..!! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட துறைமுகத்திற்கு தினமும் ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி மீனவர்கள் வந்து மீன்களை விற்பனை செய்து வருகிறார்கள். இவர்கள் தவிர நிறைய மீன் வியாபாரிகளும் மீன்களை வாங்கி ஏலத்தில் விடுவது வழக்கம். இந்த ஏலத்தை காணவே அங்கு மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், அதிராம்பட்டினம் கரையூரை சேர்ந்த மீனவர் ரவி இந்த ஏலம் மூலம் லட்சாதிபதியாகியுள்ளார். சமீபத்தில் இவரின் … Read more

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!

Sasikala, who entered the field in action.. Shocked by the announcement to volunteers..!!

அதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!! தமிழக அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்திருந்த ஜெயலலிதா கடந்த 10 ஆண்டுகளாகவே திமுகவிற்கு போக்கு காட்டி வந்தார். அதிமுகவை வெல்வது திமுகவிற்கு ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. அந்த அளவிற்கு ஜெயலலிதா அவரின் கட்சியை பலப்படுத்தி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று வைத்திருந்தார். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவிற்கு சரியான தலைமை இல்லாமல் போனது. கட்சியின் தலைமை யார் என்பதில் ஒருவருக்கொருவர் … Read more

லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!!

Amazing youth selling donkey milk

லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!! பள்ளி அல்லது கல்லூரிகளில் சரியாக படிக்காத மாணவர்களை நீயெல்லாம் கழுதை மேய்க்க தான் லாயக்கு என ஆசிரியர்கள் திட்டுவார்கள். ஏன் நாம் கூட இப்படி திட்டு வாங்கி இருப்போம். ஆனால் அதையே ஒரு தொழிலாக தொடங்கி மாதம் கை நிறைய சம்பாதித்து இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா? அட உண்மைதாங்க குஜராத் மாநிலம் படோன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தீரேன் சோலங்கி அரசாங்க … Read more

அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.!

I am coming to politics for the people….. Actor Vishal has confirmed his entry into politics…!!!

அந்த விஷயத்தில் என்னோட முடிவு இதுதான்.. முதல் முறையாக திருமணம் குறித்து மனம் திறந்த விஷால்.! தமிழ் திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர் என வலம் வந்த விஷால் தற்போது துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகம் மூலம் இயக்குனர் அவதாரமும் எடுத்துள்ளார். இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் விஷால் இயக்குனர் ஹரியுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள ரத்னம் படம் வரும் 26ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் படத்தை ப்ரமோட் செய்யும் பணிகளில் படக்குழுவினர் … Read more

குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.!

Mohan G

குழந்தைங்க உயிருக்கே ஆபத்து.. உடனே தடை பண்ணுங்க.. பிரபல இயக்குனர் பகிர்ந்த அதிர்ச்சி வீடியோ.! பழைய வண்ணாரப்பேட்டை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன் ஜி. இருப்பினும் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. அதனை தொடர்ந்து இவர் இயக்கி திரெளபதி படம் தான் மோகனை ரசிகர்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. அதுமட்டுமின்றி படமும் பெரியளவில் பேசப்பட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து ருத்ரதாண்டவம், பாகாசூரன் ஆகிய படங்களை இயக்கினார். இதுதவிர சோசியல் … Read more

அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.!

Kamal Haasan

அடுத்தடுத்து வெளியேறும் முக்கிய தலைவர்களால் காலியாகும் மநீம.. அதிர்ச்சியில் கமல்ஹாசன்.! நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் சாதித்த நிலையில் அரசியல் சாதிக்கப்போவதாக கூறி மாற்று அரசியல் என்ற முழக்கத்தோடு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கமல்ஹசனால் மாற்றம் வரும் என்று நம்பிய பலரும் அவரது கட்சியில் இணைந்து ஆதரவளித்து வந்தனர். ஆனால், நாளடைவில் கமல்ஹாசனும் சராசரி அரசியல்வாதியை போலவே மாறியதால் அவரின் கொள்கைகள் பிடிக்காமல் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து பலரும் வெளியேறினார்கள். குறிப்பாக இந்த … Read more

முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.!

Blue Sattai Maran vs Vijay Antony1

முதல்ல ஒழுங்கா நடிங்க.. மண்ட பத்தரம்.. மாறி மாறி அடித்துக்கொள்ளும் ப்ளூ சட்டை மாறன் – விஜய் ஆண்டனி.! நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இறுதியாக விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி ஜானர் படமான ரோமியோ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரம்ஜான் தினத்தில் வெளியானது. முன்னதாக இந்த படத்தி பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படம் வெளியாகி ஓரளவிற்கு கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், வழக்கம்போல திரைவிமர்சகர் ப்ளூ சட்டை … Read more

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.!

bird flu found in raw milk in kerala

கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்.. மக்களே உஷார்.! கேரளாவில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகததில் பறவைக் காய்ச்சல் வைரஸ் வராமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் பறவை காய்ச்சல் வைரஸ் காரணமாக 21,000 வாத்துக்களை கொன்று எரித்தனர். இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சிகரமான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது கேரளாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் பறவைக் காய்ச்சல் வைரஸ் வேகமெடுத்து வருகிறதாம். அதன்படி அங்குள்ள 8 … Read more

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!!

Miraculous volcano that spews gold everyday at selling price of gold..!!

தங்கம் விற்கும் விலைக்கு தினமும் தங்கத்தை கக்கும் அதிசய எரிமலை..!! இயற்கை அழகானது மட்டுமல்ல ஆச்சரியமானதும் கூட  இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நாம் அதிசயிக்கும் வகையில் இயற்கையில் சில விஷயங்கள் நடக்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது அண்டார்டிகாவில் நடந்துள்ளது. இதை கேட்டால் கேட்பவர்கள் நிச்சயம் இதை நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு ஒரு அதிசயமான நிகழ்வு தான் இது. அதாவது உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட கண்டமான அண்டார்டிகாவில் 138 எரிமலைகள் உள்ளன. இதில் … Read more