மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ரஹ்மான் மக்கி!! கொடுரமான முறையில் மரணம்!!
மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்தார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கரே தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சையீத். இந்தியாவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி இவரின் மைத்துனர் மக்கி. நீரழிவு நோய் காரணமாக லாபூர் தனியார் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சையில் இருந்து மரணம் … Read more