இன்று பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்!! நீதி கிடைக்குமா?
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநில முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நேற்று பல்வேறு அரசியல் கட்சியினரும் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 300-க்கு மேற்ப்பட்டோர் கல்லூரி நூலைவாயில் இன்று கண்டனம் … Read more