கஜகஸ்தானில் விமான வெடித்து விபத்து!! 72 பயணிகளின் தற்போது நிலை என்ன?
கஜகஸ்தான்: அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் காலை 8:30 மணியளவில் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னிக்கு கிளம்பியது. இந்த விமானத்தில் பணியாளர்கள் உள்பட 72 பயணிகள் பயணம் செய்தனர். கஜகஸ்தானில் அக்டாவ் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு பலமுறை வானில் வட்டம் அடித்தது. விமானி நீண்ட நேரம் முயற்சி செய்தும் விபத்தை தவிர்க்க முடியவில்லை. பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என மொத்தம் 72 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்தது. மேலும் இந்த … Read more