மீன் பிடிக்க சென்ற 3 இளைஞர்கள் மாயம்!! ஒருவர் சடலமாக மீட்பு!!
விழுப்புரம் மாவட்டம்: மரக்காணத்தில் ஓடும் கால்வாயில் மீன்பிடிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 சகோதரர்களில் ஒருவர் சடலமாகவும் மீக்கப்பட்டிருக்கிறார். மரக்காணம் சந்தை தோப்பு பகுதி சேர்ந்த கணேசனின் மகன்கள் சூர்யா, செல்வம், லோகேஷ் ஆவர். அவர்கள் திண்டிவனம் சாலையில் உள்ள கால்வாயில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் எதிர்ப்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தங்களது அண்ணனை காப்பாற்ற நீரில் குதித்த 2 சகோதரர்கள் அவர்களும் தண்ணீரில் அடித்து … Read more