இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி… குவியும் வாழ்த்துகள்

இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி… குவியும் வாழ்த்துகள்

இசைஞானி இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி… குவியும் வாழ்த்துகள் இசைஞானி இளையராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியால் நேரடியாக நியமிக்கப்படும் ராஜ்யசபா எம்.பி. பதவியில் தமிழ் சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான இளையராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கலை, விளையாட்டு போன்ற துறைகளில் சாதித்தவர்களுக்கு ஜனாதிபதி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு இதுபோல ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பல மொழி சினிமாக்களில் … Read more

படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் இணைகிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்!

படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் இணைகிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்!

படுதோல்வி படம் கொடுத்த இயக்குனரோடு மீண்டும் சேர்கிறாரா சூர்யா? கோலிவுட்டில் பரவும் தகவல்! சூர்யா லிங்குசாமி கூட்டணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் இணையத்தில் பயங்கரமாக ட்ரோல்களை சந்தித்தது. அதிகளவில் ஒரு தமிழ்ப்படம் ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான் படத்துக்காகதான் இருக்கும். இந்த படத்தின் தோல்விக்குப் பின் இயக்குனர் … Read more

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் ‘தி லெஜண்ட்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு! சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர் இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி … Read more

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்!

அஜித் 61 தலைப்பு & ஃபர்ஸ்ட்லுக் எப்போது? ரசிகர்களைக் குஷியாக்கிய தகவல்! நடிகர் அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் H வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். அஜித், ஹெச் வினோத், போனி கபூர் கூட்டணியில் உருவான வலிமை திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. மிகப்பெரிய அளவில் வரவேற்புக் கிடைத்தாலும், விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக இதே கூட்டணி ‘அஜித் 61’ படத்துக்காக இணைந்துள்ளது. இந்த படத்தின் … Read more

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் … Read more

“வஞ்சத்துக்கு ஒரு அழகான முகம்…” பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்… வைரல் போஸ்டர்

“வஞ்சத்துக்கு ஒரு அழகான முகம்…” பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்… வைரல் போஸ்டர்

“வஞ்சத்துக்கு ஒரு அழகான முகம்…” பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய்… வைரல் போஸ்டர் மறைந்த எழுத்தாளர் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக பிரம்மாண்டமாக எடுக்கப்படுகிறது. இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் மிகப்பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே … Read more

முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்த யானை… மகிழ்ச்சியில் அருண் விஜய்

முதல் வாரத்தை வெற்றிகரமாக கடந்த யானை… மகிழ்ச்சியில் அருண் விஜய்

அருண் விஜய் நடித்துள்ள யானை திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது.  இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவர் நடித்த வில்லன் … Read more

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத்

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத்

விக்ரம் படத்தில் ஹிட் பாடல்களை எழுதிய லோகேஷின் இணை இயக்குனர்… பாராட்டித் தள்ளிய அனிருத் விக்ரம் திரைப்படம் வெளியாகி யாருமே எதிர்பாராத இமாலய வெற்றியைப் பெற்றுள்ளது. கமல்ஹாசன் அரசியலுக்கு சென்ற பின்னர் சினிமாவில் சரியாக கவனம் செலுத்தவில்லை. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 திரைப்படமும் படுதோல்வியாக அமைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் அவர் படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது.  … Read more

புதுப் படத்துக்கு பாலிவுட் ஹீரோயினை டிக் செய்யும் சிவகார்த்திகேயன்… வில்லனாக பிரபல இயக்குனர்?

புதுப் படத்துக்கு பாலிவுட் ஹீரோயினை டிக் செய்யும் சிவகார்த்திகேயன்… வில்லனாக பிரபல இயக்குனர்?

புதுப் படத்துக்கு பாலிவுட் ஹீரோயினை டிக் செய்யும் சிவகார்த்திகேயன்… வில்லனாக பிரபல இயக்குனர்? சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்க உள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி நம்ப முடியாதது. நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். சினிமாவில் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் நட்சத்திர நடிகராக உருவாகியுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆரம்ப காலக்கட்டத்தில் மெரினா, மனங்கொத்திப்பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படங்களில் நடித்த இவருக்கு … Read more

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்?

விராட் கோலியை ட்ரோல் செய்யும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள்… என்ன காரணம்? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்திய அணி கடந்த ஆண்டு இங்கிலாந்து சென்றபோது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டி நடக்கவில்லை. அந்த ஒரு போட்டி ஒரு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் தற்போது இங்கிலாந்தில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் … Read more