அஜித்- தின் விடாமுயற்சி படம் புதிய அப்டேட்!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!

Ajith-Din Vidadhati Movie New Update!! Fans celebrate!!

அஜித் குமார் நடிப்பில் லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் உருவாகி வரும் படம்தான் விடா முயற்சி. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ரோட் திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் என்னும் 2 பாடல் மட்டும் எடுக்க வேண்டும் என படப்பிடிப்பு தளத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு நல்ல … Read more

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 22 திரைப்படங்கள்!! அவை எந்த தளத்தில் ரீலீஸ் பாக்கலாம்!!

22 movies releasing on OTD this week!! They can be released on any site!!

இப்போது இருக்கும் காலக்கட்டங்களில் படம் ஏன்பது சதாரண செய்யலாக மாறிவிட்டது. எனில் அப்போது இருந்த சினிமா துறை இப்பொது இல்லை எனில் அப்போது மாதத்தில் 2 அல்லது 3 படம் வெளியாகும் ஆனால் வாரத்தில் குறைந்தது 10 படமாவது ரீலீஸ் செய்து விடுகின்றனர். அதுவும் திரைக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் படத்தை வெளியிட்டு செய்து விடுகின்றனர். அதேபோல் இந்த வாரம் ரீலீஸ் ஆகும் மொத்தம் 22 படங்களை பாக்கலாம் வாங்க. பிரபு தேவா நடித்த பேட்ட ராப் … Read more

1000 நாட்கள் திரையரங்குகளில்  ஓடி கொண்டி இருக்கும் திரைப்படம் எது தெரியுமா?

Do you know which movie is running in theaters for 1000 days?

திரைத்துறையில் தற்போது ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஆனால் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் திரையரங்கில் 1000 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. இந்த படத்தில் சிலம்பரசன், த்ரிஷா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்த  வெற்றி படம்  விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம். இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின  அன்று வெளியானது. இப்படம் காதல் திரைப்பட வரிசையில் முதல் இடம் … Read more

சென்னை உள்ளபட 18 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!!

Very heavy rain warning for 18 districts including Chennai!!

தற்போது வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் தென் தமிழகம் மற்றும் அதன் அருகில் இருக்கும் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (15.11.2024) தமிழகம், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இரவு இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கிட்டத்தட்ட 18  மாவட்டங்களுக்கு இன்று இரவு மிக கனமழைக்கு அதிக … Read more

அமரன் படத்தில் நடித்த நடிகை தற்போது தனது சம்பளத்தை உயர்த்தயுள்ளர்!!

The actress who acted in Amaran has now increased her salary!!

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 2 வாரம் மேல் ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் அமரன். அதில் கதாநாயகி நடித்தவர் சாய் பல்லவி அவர்கள். இந்த படத்தில் அதிக பங்கு மற்றும் படம் முழுவதும் அவருடைய நடிப்பு மிக சிறப்பாக இருந்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக  நடித்துள்ளார். நடிகை சாய் பல்லவி முதல் படமான பிரேமம் படத்தில் ஆசிரியராக கதாப்பாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். ஆனால் சாய் பல்லவி மருத்துவர் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். … Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ரூ. 4000 கோடி ஊழல் புகார்!!

Minister Senthil Balaji again Rs. 4000 crore corruption complaint!!

முன்னதாக அரசு போக்குவரத்து கழகத்தின் வேலை வாங்கிக் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் , சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் சென்னை ஓமந்தூரார் பல் நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் … Read more

அண்ணாமலை முதல்வருக்கு கடும்கண்டனம்!! மருத்துவருக்கு கத்திகுத்து அரசின் மீது அவநம்பிக்கை!!

Harsh criticism of Annamalai Chief Minister!! Distrust in the government after stabbing the doctor!!

சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்து புற்றுநோய் சிச்கிச்சை மருத்துவர் பாலாஜியை கத்தியில் கழுத்து, முதுகு, தலையில் குத்தப்பட்டுத் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது என்று பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த குற்றங்களை தடுக்கமுடியாமல் ஒவ்வொரு முறையும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலவர் கூறுவது மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாதிரியான சம்பவங்கள் பலமுறை டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நடந்ததுள்ளது. ஆனால் இந்த விடியா திமுக அரசு எந்த … Read more

“பீனிக்ஸ்” திரைப்படம் ரிலீஸ் தேதி திடீர் தள்ளிவைப்பு!! “கங்குவா”,”அமரன்” போட்டி போட பயமா!!

"Phoenix" movie release date suddenly postponed!! "Kangua", "Amaran" afraid to compete!!

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முதன்முதலில் ஹீரோவாக அறிமுகமான படம் “தென்மேற்கு பருவகாற்று” அந்த படம் முதல் தற்போது கடைசியாக வெளியான மாகாராஜா படம் வரை அவரது நடிப்பில் கலக்கி வருகிறார். தற்போது அவரது மகன் சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படம் நடித்து ஓரிரு நாட்களில் வெளியாக இருந்த நிலையில் தற்போது பட குழுவினர் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளனர். இவர் ஏற்கனவே தன் தந்தையுடன் சுந்துபாத், நானும் ரெளடி தான் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக … Read more

சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து!! 20 பயணிகள் ரெயில் சேவை ரத்து!!

Freight train derailment accident!! 20 passenger train service canceled!!

ரெயில்வே துறையின் மெத்தனத்தால் தொடரும் ரெயில் விபத்துகள். நேற்று இரவு சரியாக 11 மணி அளவில் இந்த ரெயில் விபத்து தெலுங்கான மாநிலத்தில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தில் இரும்பு தாதுக்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரெயில் ராகவபுரத்திற்கும் ராமகுண்டம் இடையில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. மேலும் இந்த ரெயில் விபத்து காரணமாக 20 பயணிகள் ரெயில் ரத்து செய்தது தெற்கு மத்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து நடந்த இடத்தில் சீரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது.  மேலும் … Read more

ஆசிரியர்கள் பணி நியமனத்தின் போது இது கட்டாயம் இருக்க வேண்டும்!! தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!

This should be mandatory during recruitment of teachers!! High Court Warning to Tamil Nadu Govt!!

தமிழ்நாட்டில் ஆசிரியர் பணிக்கு வரவேண்டும் என்றல் அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தகுதித்தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக அரசு அமுல்படுத்தியது. இந்த தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் அமர்த்தபடுவர். மேலும் இந்த சட்டத்தில் ஓரு திருத்தத்தை கொண்டுவந்தது 2018ஆம் ஆண்டு தமிழக அரசு. அதில் ஆசிரியர் … Read more