அமெரிக்க பாடப்புத்தகத்தில் இந்திய நபர்!! வன மனிதன்!!
அசாமில் மரங்களை நட்டு வளர்த்து காட்டை உருவாக்கிய சாமானியரை குறித்த பாடம் அமெரிக்க பள்ளி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அசாமில் கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் மரங்களை நட்டு காட்டை உருவாக்கிய இயற்கை ஆர்வலர் ஜாதவ் மொலாய் பாயெங். காடுகளை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து கடந்த 1979ம் ஆண்டு முதலாக அசாமின் பிரம்மபுத்திரா ஆற்றங்கரை பகுதியில் பல மரங்களை நட்டு வளர்த்தார். அவர் கடந்த பல ஆண்டுகளில் மொத்தமாக 550 ஹெக்டேர் அளவுக்கு அசாமில் காட்டை உருவாக்கியுள்ளார். … Read more