ஐசிசி அறிவித்த சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணி! கேப்டன் பெயரே இல்லை
ஒருநாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று முடிந்த நிலையில், சிறந்த சாம்பியன்ஸ் டிராபி அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்ற ஒரு நாள் தொடருக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. இதில் கோப்பையை கைப்பற்றும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து லீக் சுற்றில் நடையை கட்டியது. அதைத்தொடர்ந்து அரை இறுதி போட்டிகளில் ஆஸ்திரேலியாவை, … Read more