பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!
பைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்! இந்தியன் 2 திரைப்படம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியன் 2 திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் லைகா ஷங்கர் ஆகியோருக்கு இடையே பிரச்சனை எழுந்து அது நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் நீதிமன்றத்துக்கு வெளியே சமாதானம் ஏற்பட்டு படம் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து வெளியான விக்ரம் … Read more