இந்த வருடம் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது!!
புதுக்கோட்டை: தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த போட்டி திகழ்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதில் வாடிவாசல்களை கொண்டது மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் காளையர்களுக்கும் அதிகம் உள்ள … Read more