இன்று முதல் பொங்கல் தொகுப்பு டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் தொடங்கியது!!
சென்னை: தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்கு உண்டான டோக்கன்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தார்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு … Read more