IIITDM Kancheepuram நிறுவனத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.25000/- ஊதியம் வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
49
#image_title

IIITDM Kancheepuram நிறுவனத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.25000/- ஊதியம் வேண்டுமா? உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் (Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram – IIITDM Kancheepuram) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி காலியாக உள்ள Physical Training Instructor பணிக்கு ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15/09/2023 வரை விண்ணப்பிக்கலாம்.இப்பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தபட உள்ளனர்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி காஞ்சிபுரத்தில் (Indian Institute of Information Technology Design & Manufacturing Kancheepuram – IIITDM Kancheepuram)

பதவி: Physical Training Instructor

காலியிடங்கள்: Physical Training Instructor  பதவிக்கு 01 காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Degree,Graduate,Masters Degree

வயது வரம்பு: அதிகபட்ச வயது 35 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஊதியம்: Physical Training Instructor  பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

Physical Training Instructor பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://www.iiitdm.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

முகவரி:

IIITDM Kancheepuram AddressMelakottaiyur, Nellikuppam Rd, Near Kandigai, Off Vandalur-Kelambakkam Road, Chennai, Tamil Nadu 600127.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 15-09-2023