மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

Photo of author

By Divya

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

Divya

Updated on:

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அசத்தல் வேலை! மாதம் ரூ.18000/- ஊதியம் கிடைக்கும்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Field Investigator பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் மார்ச் 20 ஆம் தேதி தபால் வழியாக விண்ணப்பிக்க வேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்

பதவி:

*Field Investigator

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 03

பணியிடம்: மதுரை

கல்வித் தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Post graduate in Economics or Mathematical Economics or Econometrics discipline தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.18,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு முறை:

*Interview (நேர்காணல்)

மார்ச் 26 அன்று நடைபெறவிருக்கும் நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் வயது வரம்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கடைசி தேதி: 20.03.2024 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.