பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Photo of author

By Divya

பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

Divya

பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட்(CSB) வங்கியானது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer (Compliance (LEA)) பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டும் வரவேற்கப்பட இருக்கிறது.விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலை வகை: தனியார் வேலை

நிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி(CSB)

பதவி: Officer (Compliance (LEA))

காலியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி:

Officer (Compliance (LEA)) பணிக்கு விண்ணப்பம் செய்ய ஆர்வம் இருக்கும் விண்னப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லுரியில் ஏதேனும் ஒரு துறையில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணிக்கான அனுபவம்: 03 முதல் 08 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதியம்: Officer பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு CSB வங்கி விதிமுறைப்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

*எழுத்துத்தேர்வு (Written Exam)

*நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Officer (Compliance (LEA)) பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.csb.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தியிட்டு முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 30-09-2023