வாட்ஸ் அப்பின் அசத்தல் அப்டேட்!! இனி இதையும் பயனாளர்கள் செய்து கொள்ளலாம்!!
இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தற்பொழுது வாட்ஸ் அப் தனது பயனாளர்களுக்கு அடுத்தடுத்து சில அப்டேடேட்களை வெளியிட்டு வருகின்றது.
அந்த வகையில் வாட்ஸ் அப் பயனாளர்கள் அனைவரும் ஆண்ட்ராயிடு மற்றும் ஐஓஎஸ் உள்ள குழு அரட்டையில் சேர மற்றும் புதியப் குழுக்களை அமைப்பதற்கான புதிய வசதியை தற்பொழுது வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
இதில் WABetainfo படி என்கிற முதல் அட்டை தோன்றும்,முதலில் குழு உறுப்பினர் சென்று பிறகு உறுபினர்களை சேர்த்து விடலாம்.இந்த புதிய அம்சம் ஆண்ட்ராயிடு மற்றும் ஐஓஎஸ் என்ற பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது வார்ஸ் அப் பீட்டா அம்சத்தை கொண்ட பயனாளர்களுக்கும் வழங்கப்படும்.
இந்த புதிய அம்சத்தின் மூலம் இனி வரும் அனைத்து அரட்டைகளின் வீடியோ செய்தியையும் உடனடியாக பயனாளர்களால் பதிவு செய்ய முடியும்.
மேலும் 60 வினாடியில் நீங்கள் சொல்ல விரும்புவதை வீடியோ பதிவு செய்து அன்புவதர்கான சிறப்பு அம்சத்தை வெளியிட்டு உள்ளது.இது என்னவென்றால் வாய்ஸ் அனுப்புவது போன்று இனி வீடியோ பதிவையும் அனுப்ப முடியும் வசதியை இனி வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிட்ட உள்ளது.