திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!!

0
35
Baby before marriage!! Amy Jackson to pair up with Hollywood actor!!
Baby before marriage!! Amy Jackson to pair up with Hollywood actor!!

திருமணத்திற்கு முன்பே குழந்தை!! ஹாலிவுட் நடிகருடன் ஜோடி சேரும் எமி ஜாக்சன்!!

தமிழ் திரையுலகில் ஆரியா நடிப்பில் வெளிவந்த மதராசப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களுக்கு அறிமுகமனாவர் தான் எமி ஜாக்சன். இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

இதனையடுத்து இவர் தாண்டவம், ஐ, கெத்து, தெறி, ஏந்திரன் 2.o உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அருண் விஜய்யுடன் மிஷன சாப்டர் 1 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

எம் ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜூடனை காதலித்து, திருமணம் செய்யாமலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பிறகு இவர்கள் இருவருக்கும் மனம் ஒத்து போகாததால் பிரிந்து விட்டனர்.

இதனைத்தொடர்ந்து தனது குழந்தையுடன் யாவர் தனியாக வாழ்ந்து வந்தார். தற்போது இவர் இரண்டாவதாக நடிகர் எட்வெஸ்ட் விக்கி காதலித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் வெளியே சென்று எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து ராஜஸ்தானில் தங்கி இருப்பது, ஓட்டலுக்கு அவர்கள் சென்று சாப்பிடுவது என் அனைத்தும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

புகைப்படத்துடன் சேர்த்து இவர் கூறி இருப்பதாவது, “எட்வெஸ்ட் என் உணர்வுகளுடன் கலந்து விட்டார்”. நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருக்கிறோம்.

மேலும், நான் நடித்துக் கொண்டுள்ள தமிழ் படத்தின் ஷூட்டிங் இப்போது முடிந்து விட்டது. என் மகன் உலகை தெரிந்து கொள்ள என்பதனால் அவனர் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்து சென்றுள்ளேன் என்றும் கூறி இருக்கிறார்.

முதல் காதல் தோல்வி அடைந்த இவருக்கு இரண்டாம் காதல் கை கூட போகிறது என்று அனைவரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

author avatar
CineDesk