வங்கி வேலை: மாதம் ரூ.78000/- ஊதியம்! டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

0
129
#image_title

வங்கி வேலை: மாதம் ரூ.78000/- ஊதியம்! டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!!

இந்தியாவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள “Project Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 10.04.2024 வரை தபால் வழியாக வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: Canara Bank(கனரா வங்கி)

பணி: Project Manager

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 02

கல்வி தகுதி: Project Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 30 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: Project Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.78,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

Project Manager பணிக்கு தகுதி,விருப்பம் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 10.04.2024