பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

Photo of author

By Divya

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

Divya

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பம் செய்யுங்கள்!

இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Business Head – Gold Loan” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 02.01.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: Bank of Baroda (BOB )

பணி: Business Head – Gold Loan

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01

கல்வி தகுதி: Business Head – Gold Loan பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / MBA / Post
graduate diploma உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 55 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: Business Head – Gold Loan பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பேங்க் ஆப் பரோடா வங்கி விதி படி மாதம் நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Contract

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Business Head – Gold Loan பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

கடைசி தேதி: 02.01.2024