Bank of Baroda வங்கியில் வேலைவாய்ப்பு.. மொத்தம் 250 காலியிடங்கள்!!
இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Senior Manager” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 26.12.2023 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.
நிறுவனம்: Bank of Baroda (BOB )
பணி: Senior Manager
காலிப்பணியிடங்கள்: மொத்தம் 250
கல்வி தகுதி: Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (IT) / BE (IT) / MCA / MBA உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பேற்றிற்கு வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 28 என்றும் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்: Senior Manager பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.63,840/- முதல் ரூ.2,14,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
*Online Test
*Psychometric Test
*Group Discussion
*Interview
*DRDO
விண்ணப்ப கட்டணம்:
General / EWS / OBC – ரூ.600/-
SC / ST / Women / PWBD – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
Senior Manager பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://www.bankofbaroda.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
கடைசி தேதி: 26.12.2023