இனி வங்கிகள் ஐந்து நாட்கள் மட்டுமா? வெளிவரும் முக்கிய தகவல்!!
ஜூலை மாதம் 2023 ஆண்டுக்கான விடுமுறை நாட்களை இந்தியா ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. ஏற்கனவே வங்கிக்கு 2வது சனிக்கிழமை மற்றும் 4 வது சனிக்கிழமை விடுமுறை. மேலும் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அப்போதும் வங்கிகள் ஒரு மாதத்திற்கு நான்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.
இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகம் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இயங்குகிறது. அது போல இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இயக்குவது பற்றிய முடிவுகளை இந்திய வங்கி சங்கம் முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதனியடுத்து Ubfu வங்கிகளுக்கான வேலை நாட்கள் ஒரு வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் வாரம் தோறும் இரண்டு நாட்கள் விடுமுறை என்றும் பல தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. இதனை விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் வங்கியில் பணியாற்றுபவர்கள தினசரி வேலை நேரம் 40 நிமிடம் அதிகரிக்கப்பட்டுள்ள்ளது. இந்த நடவடிக்கை அவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வங்கியில் பணி செய்பவர்களில் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு அனைத்து வங்கிகளிலும் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை என்று கேட்டுக்கொண்டு உள்ளது. இது குறித்து ஆலோசனை விரைவில் நடத்த ப்படும் என்று கத்திருக்கிறார்கள்.