தலையில் பேன் ஈறு கூட்டம் கூட்டமா அப்பிக்கிட்டு இருக்கா? இதை ஒழித்துக்கட்ட உடனே இந்த எண்ணெயை தேய்த்து தலைக்கு குளிங்க!!
உங்களில் பெரும்பாலானோர் பள்ளி பருவ காலத்தில் நாம் அனைவரும் பேன்,ஈறு தொல்லையை அனுபவித்திருப்பீர்கள்.இது ஒருவர் தலையில் இருந்து மற்றொருவர் தலைக்கு எளிதில் பரவிவிடுகிறது. தலையில் பேன்,ஈறு வந்துவிட்டால் அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல்,உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகளை நாம் சந்திக்க நேரிடும்.இங்கு சொல்லப்பட்டுள்ள கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வந்தால் பேன்,ஈறு தொல்லைக்கு தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)நல்லெண்ணெய் 3)வேப்பிலை 4)வெள்ளைப்பூண்டு பற்கள் 5)கருப்பு மிளகு 6)வெந்தயம் 7)சின்ன வெங்காயம் 8)வேப்பம் பூ … Read more