கொய்யா இலை நாலு போதும்.. ஸ்கால்ப்பில் ஒட்டிக்கிடந்த பொடுகு ஏடு ஏடாக வந்துவிடும்!!
உங்கள் தலையில் பொடுகு பாதிப்பு அதிகமாக இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை செய்து பாதிப்பில் இருந்து மீளுங்கள். தலையில் பொடுகு வரக் காரணங்கள்: *உரிய பராமரிப்பின்மை *பருவநிலை மாற்றம் *தலையில் அதிகளவு வியர்த்தல் *மன அழுத்தம் பொடுகு தொல்லையால் ஏற்படும் பாதிப்புகள்: *தலை அரிப்பு *தலை முடியில் துர்நாற்றம் *முடி உதிர்வு *தலையில் புண்கள் உருவாதல் *ஸ்கால்ப்பில் எரிச்சல் உணர்வு தேவையான பொருட்கள்:- 1)கொய்யா இலை – பத்து 2)துளசி இலைகள் – இரண்டு ஸ்பூன் … Read more