கண் கருவளையத்தை மறைய வைக்கும் நேச்சுரல் க்ரீம்!! ஒருமுறை பயன்படுத்தினாலே கருப்பு நீங்கும்!!
இன்றைய காலத்தில் லேப்டாப்,மொபைல் போன் போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது.பெரியவர்களை விட குழந்தைகளே தற்பொழுது மொபைல் போனிற்கு அடிமையாகி வருகின்றனர்.இதனால் உரிய நேரத்தில் தூங்காமல் கண் மற்றும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து வருகின்றனர். கண்களுக்கு உரிய ஓய்வு கிடைக்காவிட்டால் கண் எரிச்சல்,கண்களை சுற்றி கருவளையம் போன்றவை ஏற்படக் கூடும்.இந்த கருவளையம் தோன்றினால் நம் முகம் அழகு குறைந்துவிடும்.எனவே கண்களை சுற்றியுள்ள கருவளையம் மறைய இங்கு சொல்லப்பட்டுள்ள அழகு குறிப்பை தொடர்ந்து செய்து வரவும். தேவையான பொருட்கள்:- … Read more