கர்ப்பிணி பெண்கள் இதை மட்டும் செய்தாலே போதும்!! உங்களுக்கு சுகப்பிரசவமாவது உறுதி!!
ஒவ்வொரு பெண்ணிற்கும் அவளது கர்ப்ப காலம் அழகான மற்றும் இனிமையான காலகட்டமாக திகழ்கிறது.பெண் தனது கருப்பையில் ஒரு புதிய உயிரை சுமப்பதால் கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை அவள் அனுபவிக்க வேண்டும். பெண்கள் தாங்கள் கர்ப்பமாக இருக்கும் போது மன அழுத்தம் ஏற்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்.உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டும்.சோம்பேறியாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது,எந்நேரமும் தூங்குவது என்று இல்லாமல் உடற்பயிற்சி,நடைபயிற்சி போன்றவற்றை செய்தால் சிரமமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம். நம் … Read more