பற்களில் படிந்துள்ள கடினமான கறைகளை இரண்டே நிமிடத்தில் போக்கும் ஹோம் ரெமிடி!!
பல் ஆரோக்கியம் என்பது அனைவரும் முக்கியமான ஒன்று.ஆனால் உங்களில் சிலருக்கு பற்களில் கற்கள் படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும்.இந்த கறைகளால் வாய் துர்நற்றம் ஏற்படக் கூடும்.எனவே வீட்டு வைத்தியம் மூலம் இதற்கு தீர்வு காண்பது நல்லது. *பேக்கிங் சோடா 1/2 ஸ்பூன் *எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் *எலுமிச்சை தோல் ஒன்று ஒரு பவுலில் பேக்கிங் சோடா அரை ஸ்பூன் சேர்க்கவும்.பிறகு ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறை அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை வைத்து பற்களை … Read more