கருப்பாக இருக்கும் உதட்டை சிவப்பாக மாற்ற வேண்டுமா? கடுகை இப்படி பயன்படுத்துங்க!
பெண்கள் பலருக்கும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அது அவர்களின் அழகு சார்ந்த பிரச்சனை தான். அதாவது உதடு கருப்பாக இருப்பது, கரு வளையம், முகச்சுருக்கம், முகப்பரு என்று தனித்தனியாக பிரச்சனைகள் இருக்கின்றது. இவ்வாறு பலவகையான பிரச்சனைகளில் பெண்களுக்கு உதடு கருப்பாக இருப்பதும் முக்கியமான பிரச்சனையாக இருக்கின்றது. இந்த உதடு கருப்பாக இருப்பதை மாற்ற தற்பொழுது லிப்ஸ்டிக் எனப்படும் உதட்டு சாயத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் பல பின்விளைவுகளை பெண்கள் சந்திக்கின்றனர். எனவே இந்த உதட்டு கருமையை நீக்க சமையலுக்கு … Read more