எந்த ஒரு கெமிக்கல் டை இல்லாமல் ஈஸியான முறையில் முடியை கருமையாக மாற்றலாம்!!
வயது முதுமையில் ஏற்படக் கூடிய நரைமுடி பிரச்சனையை இன்றைய தலைமுறையினர் இளம் வயதிலேயே சந்தித்து வருகின்றனர்.இளம் வயதிலேயே அதிகமாக முடி நரைத்து விட்டால் வயதானவர் போல் மறைவிடுவோம். மன அழுத்தம்,ஹார்மோன் பிரச்சனை,தவறான உணவுப் பழக்கம்,கெமிக்கல் பொருட்கள் பயன்பாடு போன்ற காரணங்களால் இளம் வயதில் கருமை முடி வெள்ளையாகி விடுகிறது.நரை முடி எட்டி பார்த்து விட்டால் உடனே கெமிக்கல் டையை நாடாமல் வீட்டிலேயே இயற்கை ஹேர் டை தயாரித்து பயன்படுத்தலாம். தேவைப்படும் பொருட்கள் 1)காபி பொடி – ஒரு … Read more