முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அதுக்கு பீட்ரூட் மற்றும் தேன் மட்டும் போதும்!
முகம் பளிச்சென்று மாற வேண்டுமா? அதுக்கு பீட்ரூட் மற்றும் தேன் மட்டும் போதும்! நம்முடைய முகம் பளிச்சென்று மாறுவதற்கு நாம் பல வகையான மேக்கப் முறைகளை பின்பற்றி வருகிறோம். மேக்கப் சாதனங்களுக்கு பதிலாக இயற்கையான வைத்திய முறைகளை பின்பற்றினால் முகத்தை எளிமையாக பளிச்சென்று மாற்றலாம். அதற்கு வீட்டில் கிடைக்கக் கூடிய இந்த பொருட்களே போதும். பீட்ரூட்டை நாம் பொரியல், குழம்பு, சட்னி, ஜூஸ் என்று பல வகைகளில் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றோம். அந்த வகையில் அதே போல … Read more