Akshaya Tritiya 2024: இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் எது?

0
359
best time to buy gold on Akshaya Tritiya
#image_title

Akshaya Tritiya 2024: நாளை தினம் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் தாங்கள் என்ன தங்கம் வாங்கலாம். எவ்வளவு தங்கம் வாங்கலாம் போன்றவற்றை தற்போதே ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்றார் போல தங்கத்தை வாங்கி சேமிப்பார்கள். குறைந்தது 1 கிராம் தங்கமாவது அட்சய திருதியை அன்று வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாளைய அட்சய திருதியை தினத்தில் நீங்கள் என்ன வாங்கினாலும் அது 10 மடங்காக பெருகும். எனவே இன்றைய தினத்தில் முடிந்த அளவிற்கு மற்றவர்களுக்கு தானம் வழங்கி புண்ணியத்தையும் சேர்த்தால் கூடுதல் நன்மை கிடைக்கும்.

இவ்வாறு இன்றைய தினம் நீங்கள் தங்கம் வாங்கினாலும் சரி அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினாலும் சரி, அதனை நல்ல நேரம் பார்த்து வாங்கினால் (akshaya tritiya 2024 date and time) கூடுதல் சிறப்பு.

அட்சய திருதியை முகூர்த்த நேரம்

காலை 05:45 முதல் மதியம் 12:05 வரை

அட்சய திருதியை தொடங்கும் நேரம்

மே 10, 2024 அன்று அதிகாலை 04:17 மணியளவில் தொடங்குகிறது.

அட்சய திருதியை முடியும் நேரம்

மே 11, 2024 அன்று அதிகாலை 02:50 மணியளவில் முடிவடைகிறது.

இந்த நேரங்களில் நீங்கள் தங்கம் வாங்கினாலோ அல்லது ஏறு எந்த பொருட்கள் வாங்கினாலும் நன்மை பயக்கும். இன்றைய தினம் இயலாதவர்களுக்கு வஸ்திர தானம் செய்வதால் புண்ணியம் கிடைக்கும்.

மேலும் படிக்க: Akshaya Tritiya 2024: தங்கம் வாங்குவது இருக்கட்டும்.. உங்க வீட்டில் இதை பார்த்தீங்கனா போதும் யோகம் தான்..!