கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!!

கோவில் அர்ச்சகர் நியமனத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!!! பல்லாண்டு காலமாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்து கோவில்களில் அர்ச்சகராக பணியாற்றி வந்தனர்.தமிழக அரசு இந்த நிலையை மாற்ற அனைத்து வகுப்பினரும் வேத படிப்புகளை படித்து அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தினை இயற்றியது. இதனை எதிர்த்து அகில இந்திய சிவாச்சாரியார் சங்கத்தலைவர் ஜி.பாலாஜி அவர்கள் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்தார். ஆனால் தமிழகத்தில் உள்ள ஆகம விதிப்படி அமைந்துள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மீறி அர்ச்சகர் நியமனம் … Read more

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா?

Do you know who and what zodiac signs will be buoyed by a rare planetary transit?

அபூர்வ கிரக நகர்வால் அதிர்ஷ்டத்தில் மிதக்கப்போகும் ராசிக்காரர்கள் யார், யாரென்று தெரியுமா? வரும் அக்டோபர் மாதம் 14ம் தேதி சூரிய கிரகணமும், 28ம் தேதி சந்திர கிரகணமும் நிகழ உள்ளது. இதனையடுத்து, நவம்பர் 4ம் தேதி சனி பகவான் கும்பத்தில் வக்ர நிவரத்தி அடைகிறார். மேலும், சனி பகவான், குரு பகவான் வரிசையில் ராகு கேது பெயர்ச்சி அடைகிறார். சனியின் வக்ர நிலை முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும் போது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனைய … Read more

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! 

உலகில் பல நாடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!! விநாயகரை வழிபடும் வெளிநாட்டு இந்தியர்கள்!!! தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது போலவே இந்தியாவிலும் பல மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இதே போல உலகம் முழுவதிலும் பல நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடி விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. உலகம் முழுவதும் உள்ள மக்களால் வழிபடும் கடவுளாக விநாயகர் இருக்கின்றார். இது வரலாறு … Read more

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !!

தந்தை பெரியாருக்கும்; விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்து தெரிவித்த எடப்பாடியார் !! தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் விநாயகர் சதுர்த்திக்கு, மக்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் … Read more

அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!

Did he ask you to take the idol in procession?? Why are you doing politics with it?? iCourt Question!!

அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக  எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட்  கேள்வி!! விநாயகரே சிலை வைக்க கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. எப்பொழுதும் விநாயகர் சிலை நிறுவி பூஜை செய்த பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை … Read more

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!!

சபரிமலைக்கு மாலை போட்ட பாதிரியார்!!! தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து தனக்கு எதிரான கருத்துகளுக்கு தக்க பதிலடி தந்துள்ளார்!!! கேரளா மாநிலத்தில் பிரபல மலைக் கோவிலான சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு கிறிஸ்துவ பாதிரியார் ஒருவர் மாலை அணிந்துள்ளது போல இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதையடுத்து அவருக்கு எதிராக எழுந்த கருத்துகளுக்கு தேவாலய உரிமையை திருப்பி கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மென்பொருள் ஊழியரான மனோஜ் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியராக … Read more

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன?

ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட புது உத்தரவு என்ன? அஇஅதிமுக தலைமைச் செயலகத்தில் இன்று இக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், கட்சியில் உள்ள மாவட்ட செயலாளர்களின் புதிய நியமனம் குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில், … Read more

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம்

திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா! கொடியேற்றத்துடன் நாளை துவக்கம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை(செப்டம்பர்4) தொடங்கப்படவுள்ள நிலையில் இன்று மாலை கொடிப்பட்ட வீதி உலா சிறப்பாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் ஆவணித் திருவிழா நாளை(செப்டம்பர்4) அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கப்படவுள்ளது. ஆவணித் திருவிழாவின் கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று(செப்டம்பர்3) மாலை கொடிப்பட்டத்தின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின் முறை … Read more

4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! 

4000 கிலோ மீட்டர் படுத்தபடியே இராமேஸ்வரத்துக்கு வந்த சாதுக்கள்!!! உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 கிலோ மீட்டர் தூரம் சாலையில் படுத்து எழுந்தபடியே இராமேஸ்வரம் வந்த சாதுக்கள் சுவாமி தரிசனம் செய்து சாதனை படைத்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரியில் மோனி பாபா, தாமோதரதாஸ், துளசிதாஸ் உள்ளிட்ட ஏழு சாதுக்கள் புனித நீராடினர். அதன் பிறகு சாதுக்கள் ஏழு பேரும் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 2022ம் ஆண்டு … Read more

நாவுரும் சுவையான மீன் குழம்பு : சுவையாக செய்வது எப்படி?

நாவுரும் சுவையான மீன் குழம்பு : சுவையாக செய்வது எப்படி? கடல் மீனில் உடலுக்கு நன்மை தரும் ஒமேகா 3 உள்ளது. வாரத்திற்கு 3 முறை மீன் உணவு சாப்பிட்டு வந்தால் மூளை சிறப்பாக இயங்கும். மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை சரியாகும். மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் இதயநோயை கட்டுப்படுத்தலாம். மீன் சாப்பிடுவதன் மூலம் நரம்புத் தளர்ச்சி நோயை கட்டுப்படுத்தலாம். சரி வாங்க… மீன் குழம்பு எப்படி ருசியாக செய்யலாம் என்று … Read more