நடிகை திரிஷா மது காதலனுடன் இருந்த அந்தரங்க வீடியோ வைரல்!

Photo of author

By Kowsalya

போஜ்புரி மொழியில் “ஹம் ஹாய் ஹிந்துஸ்தானி” என்கிற சீரியல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். போஜ்புரி திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுடன் அவர் பல ஐட்டம் பாடல்களிலும் நடனம் ஆடி உள்ளார்.

இந்நிலையில் போஜ்பூரி சேர்ந்த பிரபல நடிகை திரிஷா மது தனது காதலருடன் தனியாக இருந்த அந்தரங்க வீடியோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நடிகர் நடிகைகளின் அந்தரங்க வீடியோ அடிக்கடி வெளி வருவது சகஜம்தான். அதில் இந்த நடிகையும் மாற்றிக் கொண்டார் என்றே சொல்லலாம்.

இந்த நடிகை போஜ்புரி சேர்ந்தவர் இவர் நடிகர் மற்றும் நடன கலைஞர். இவர் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் விஷயங்களில் அவர் அதிகம் ஆர்வம் காட்டுபவர். தன்னுடைய பெயர் எப்பொழுதும் எந்த இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த நினைப்பே அவரை மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டது என்று சொல்லலாம்.

 

தனிமையான அறையில் திரிஷா மதுவும் மற்றும் அவரது காதலரும் தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ தான் வெளிவந்துள்ளது. அதனை யார் படம் பிடித்தார்கள் என்பதை பற்றி தெரியவில்லை. வீடியோ வெளியிட்டவர்களுக்கு மிகவும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

ஆனால் அதே நேரத்தில் அந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. அது மட்டுமின்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பீகாரில் இவ்வளவு கேவலமான மனிதர்கள் இருப்பார்கள் என நான் நினைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் பலர் த்ரிஷாவுக்கும் கர் மதுவேதான் பிரபலமாக தனது வீடியோவை வெளியிட்டுள்ளார் என வதந்திகள் வந்த பொழுது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக “என்னை நானே தாழ்த்திக்கொண்டு ஏன்? இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட வேண்டும். அவ்வாறு நான் செய்ய மாட்டேன். அவ்வாறு நான் நினைத்ததும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.