பிக் பாஸ் சீசன் 7 இன்று ஃப்ரீ ஸ்டாஸ்க்கு போய் கொண்டு இருக்கிறது. 20 பேர்களாக உள்ளே நுழைந்த பிக் பாஸ் போட்டியாளர்கள் இன்று தனது தனித்திறமைகளையும் வெளி காட்டி, ஒரு சிலர் இந்த வேலையும் செய்யாமலும் அந்த வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார். இப்படி இந்த வாரம் முழுவதும் ஃப்ரீ ஸ்டாக் நடைபெற்றது.
நேற்று அர்ச்சனாவின் பெற்றோர்கள் பூர்ணிமாவின் பெற்றோர்கள் விஷ்ணுவின் அம்மா மற்றும் அக்கா நிக்சனின் அப்பா ஆகிய அனைவரும் வந்து வீடியோ கோலாகலமாக இருந்தது.
இன்று ரவீனாவின் அம்மா வந்துள்ளார் முதல் ப்ரோமோ வெளியானது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரிடமும் அம்மா ஒப்புக் கொண்டார்கள் ஒப்பு கொண்டார்கள் என்று சொல்லுகிறாய் எப்பொழுது நான் சொன்னேன் என்று அவர் அம்மா தடாலடியாக ரவீனாவை பார்த்து கேட்கின்றார்.
இது நமக்கு வேண்டாம் நீ அவனுக்காக விளையாட வரவில்லை. இரண்டு பேரும் ஒண்ணா உட்காரத்துக்கா இந்த ஷோக்கு வந்தீங்க. அவளை கூப்பிட்டு பேசுவதெல்லாம் இனி விட்ருங்க
என முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
இதை பார்த்த நெடிசென்கள் அப்பா என்னோட பாரமே குறைஞ்சிடுச்சு அப்படின்ற மாதிரி கமெண்ட்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/C1GZ2IwpwsD/?igsh=NTYzOWQzNmJjMA==