பிக் பாஸ்4 ஷோவில் பெண்களே அதிகம்! குதூகலத்தில் ரசிகர்கள்!

0
230

உலகநாயகன் தொகுத்து வழங்கி கொண்டிருக்கும் சக்சஸ் ஆன நிகழ்ச்சி தான் பிக் பாஸ். கடந்த மூன்று வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி.

இந்நிலையில் இந்த வருடம் சற்று தாமதமாக தொடங்க உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 4ம் தேதி  தொடங்கப்பட உள்ளது. அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களை பற்றி இணையத்தில் கசிவுகள் ஏற்படுவதும் நாமறிந்ததே. 

தற்போது அதில் பங்கேற்க போகும் போட்டியாளர்களை குறித்த லிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ள பிரபலங்கள் :

  1. ரியோ ராஜ் 
  2. ரம்யா பாண்டியன்
  3. அனிதா சம்பத்
  4. நடிகர் ஆரி
  5. அறந்தாங்கி நிஷா
  6. ஜித்தன் ரமேஷ்
  7. நடிகை ரேகா
  8. VJ அர்ச்சனா
  9. ஆஜீத் 
  10. சனம் ஷெட்டி
  11. ஷிவானி
  12. கேப்ரல்லா
  13. பாலாஜி முருகதாஸ்

இந்த லிஸ்டில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் என்ற உற்சாகத்தில் பிக்பாஸ் ரசிகர்கள் துள்ளல் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

 

Previous articleஓபிஎஸ் பெயர் அரசு நிகழ்ச்சி  அழைப்பிதழில் இல்லையாம்! ஆட்டம் காட்டும் எடப்பாடியார்!
Next articleமின்னல் தாக்கி 65 ஆடுகள் பலி… கள்ளக்குறிச்சியில் சோகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here