முன்னாள் மனைவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அபிஷேக்.? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!!

0
161

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள அபிஷேக் ஆரம்பம் முதலே வெறுக்கப்படும் போட்டியாளராக உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இவரது செயல் மற்றும் நடவடிக்கைகள் எதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை முதலில் இவரை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றுங்கள் என சமூக வலைத்தளங்களில் பலரும் கமெண்ட் பலரும் செய்து வருகின்றனர்.

அதற்கு காரணம் இவர் பிக்பாஸ் குறித்து ‘சி.எம் ஆகணும்னு நூறு நாளில் நீ பண்ற அலப்பறை இருக்கே’ என கமலைக் கலாய்த்த பழைய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அபிஷேக்கிற்கு எதிர்ப்புகள் அதிகரித்தது. மேலும், பாவனியின் மடியில் படுத்துக்கொள்வதும், கட்டியனைப்பதெல்லாம் சக போட்டியாளர்கள் மட்டுமல்லாது ரசிகர்களையும் வெறுக்க செய்துள்ளது.

மேலும், அபிஷேக் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்பது பிக்பாஸ் மூலம்தான் தெரியவந்துள்ளது. இந்நிலையில் விவாகரத்துக்கு என்ன காரணம் என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ள அவரது மனைவி தீபா, அபிஷேக் தன்னை மிகவும் சித்திரவதை படுத்தியதாகவும், இதற்கு அவரது குடும்பத்தினர் உடந்தை என கூறினார். உடலளவில் தாக்கியதாகவும், குறிப்பாக படுக்கை அறையில் அபிஷேக் அத்துமீறி நடந்ததால் சித்திரவதை தாங்கமுடியாமல் விவாகரத்து செய்ததாக அவர் கூறியுள்ளார்.

Previous articleதனுஷ் மீது காண்டான அஜித் ரசிகர்கள்! – டுவீட்ஸ் உள்ளே….
Next articleநாளை ஆரம்பமாகிறது ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை.!!