நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா! 

நாளுக்குநாள் கலைக்கட்டும் கலைஞரின் பிறந்தநாள்! மக்களுக்கு இத்தனை சலுகையா!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்த நாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர்  திரு. தங்க தமிழ்செல்வன் MA EX MLA.,EX MP. அவர்கள்  மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே எஸ் சரவணகுமார் அவர்கள் தலைமையில் தேனி-அல்லிநகரம் பகுதியில், வாசன் கண் மருத்துவமனை மற்றும் 11வது வார்டு கழக நிர்வாகி ஜெயபிரகாஷ் அவர்களின் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தனர் .

உடன்  தேனி நகர்மன்ற தலைவர் திருமதி.ரேணுபிரியா பாலமுருகன், மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Leave a Comment