தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

Photo of author

By Anand

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

Anand

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது!

தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர்.

அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.