பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Photo of author

By Rupa

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Rupa

BJP withdraws from AIADMK alliance Volunteers in shock!

பாஜக அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய பாமக! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடக்கயிருக்கிறது.இந்நிலையில் புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தலும்  நடக்கயிருக்கிறது.இதனைத்தொடர்ந்து இரு மாநிலங்களிலும் அனல் பறக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.இநிலையை தொடர்ந்து அங்கு திமுக,காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கூட்டணியில் மீண்டும் போட்டியிடுகிறது.அதே போல் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காங்கிரஸ்,பாஜக,மற்றும் அதிமுக ஆகியவை போட்டியிடுகின்றனர்.

இதில் மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் ஏன்.ஆர்.காங்கிரஸ் 16  தொகுதிகளிலும்,பாஜக 9 தொகுதிகளிலும்,அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிட இருக்கிறது.தேசிய ஜனாயக கூட்டத்தில் பாமக இருந்த போதிலும் அவர்களுக்கு ஒரு தொகுதியை கூட போட்டியிட வழங்கவில்லை.அதிக கோவமடைந்த பாமக புதுச்சேரி தேசிய ஜனாயக கூட்டணியிலிருந்து விலகி கொண்டது.புதுச்சேரியில் அதிமுக மற்றும் பாஜக கூடணியிலிருந்து பாமக விலகியது அவர்களின் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.அதுமட்டுமின்றி புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.