டிகிரி முடித்திருந்தால் போதும்…தமிழக அரசின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..உடனே விண்ணப்பியுங்கள் !

1) நிறுவனம்:

TNSRLM – தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

2) இடம்:

மதுரை

3) பணிகள்:

Block Coordinator

4) காலி பணியிடங்கள்:

மொத்தம் 09 காலி பணியிடங்கள் உள்ளது.

5) யார் விண்ணப்பிக்கலாம்:

Block Co-ordinator பதவிக்கு பெண் விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

6) வயது வரம்பு:

Block Co-ordinator பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

7) பணிக்கான கல்வி தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் MS Office சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும் மற்றும் சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

8) பணிக்கான முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 2 ஆண்டுகள் பணி செய்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

9) தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்க்காணல் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள்.

10) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்திசெய்து அதனுடன் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

11) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

30.12.2022

 

 

 

Leave a Comment