இது மட்டும் நடந்தால் எடப்பாடி பதவி அதோகதி தான்.. செங்கோட்டையன் வைக்கும் செக்!!
ADMK: சமீபத்தில் நடைப்பெற்ற அ.தி.மு.க தேர்தல் பிரச்சாரம் மேற்கு மண்டலத்தில் தொடங்கப்பட்டது. இதில் அ.தி.மு.க அமைச்சர்கள் மட்டுமல்லாது பா.ஜ. க அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த பயணம் தி.மு.க, பா.ஜ.க கூட்டணியை வலுப்படுத்தும் நோக்குடன் நடந்து வருகிறது. ஆனால் இந்த பேரணியில் மேற்கு மண்டலத்தில் முக்கிய தலைவராக உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுத்தும் அவர் கலந்துக்கொள்ளவில்லை. மேற்கொண்டு செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜெயலலிதா, எம். ஜி.ஆர், அண்ணா புகைப்படங்களுடன் பெரியார் … Read more