ADMK Vs BJP: பாஜக கூட்டணிக்கு போடும் எண்டு.. விஜய்யுடன் பெரிய திருப்பத்தில் EPS!! ரிவீலான சீக்ரெட்!!
ADMK TVK: அதிமுக பாஜக கூட்டணியானது பல நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை. தமிழகத்தில் மிகவும் ஆதரவற்ற நிலையில் இருப்பது பாஜக தான், அவர்களுடன் கூட்டணி அமைத்தால் எப்படி வெற்றி பெற முடியும் என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். தமிழகத்திற்கு எந்த ஒரு நிதியையும் ஒதுக்குவதில்லை என்று குற்றச்சாட்டு அவர்கள் மீது இருக்கும் பட்சத்தில் எப்படி மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய முடியும்?? இப்படி இருக்கையில் இது அனைத்தும் ஒத்து போகாமல் தான் பலரும் திமுக கட்சிக்குள் நுழைந்து வருகின்றனர். அதேபோல … Read more